Loading...
Tata Ace Gold Petrol Tata Ace Gold Petrol

டாடா ஏஸ் கோல்ட் பெட்ரோல் விவரக் குறிப்புகள்

டாடா ஏஸ் கோல்ட் பெட்ரோல் விவரக் குறிப்புகள்

எஞ்சின்

  • வகை :டாடா 275 கேசோலின் MPFI" BS-VI, 4 ஸ்ட்ரோக் வாட்டர் கூல்ட் எஞ்சின்
  • அதிகபட்ச வெளியீடு :22 kW@ 4000 r/min
  • அதிகபட்சடார்க் :55 NM @ 2500-3000 r/min

கிளட்ச் மற்றும் டிரான்ஸ்மிசன்

  • கிளட்ச் :ஒற்றைத் தட்டு உலர் உராய்வு டயாபரம் வகை
  • கியர்பாக்ஸ் :GBS 65-5 S
  • ஸ்டீயரிங் :இயந்திரமுறையிலானது, வேரியபிள் விகிதம் (23.1 இலிருந்து 28.9:1வரை) வேரியபிள், 380 mm விட்டம்

பிரேக்குகள்

  • முன் :டிஸ்க் பிரேக்குகள் (சி51 (C51)காலிபர்)
  • பின் :டிரம் பிரேக்குகள் 200 mm விட்டம் x 30 mm

Suspension

  • முன் :பாராபோலிக் லீப் ஸ்பிரிங்
  • பின் :செமி- எலிப்டிகல் லீப் ஸ்பிரிங்

சக்கரங்கள் மற்றும் டயர்கள்

  • டயர்கள் :145R12 LT 8PR ரேடியல்

வாகனப் பரிமாணங்கள் MM

  • நீளம் :3800
  • அகலம் :1500
  • உயரம் :1840 (பாரமில்லாமல்)
  • வீல்பேஸ் :2100
  • முன்தடம் :1300
  • பின் தடம் :1320
  • தரையிளக்கம் :160
  • கார்கோ பெட்டி பரிமாணங்கள் :2200 mm X 1490 mm x 300 mm
  • திரும்பக்கூடிய குறைந்தபட்ச வட்ட ஆரம் :4300

எரிபொருள் டேங்க் கொள்ளளவு

  • எரிபொருள் டேங்க் கொள்ளளவு :26 L

செயல்திறன்

  • அதிகபட்ச கிரேடபிளிடி : 30%

எடைகள்

  • அதிகபட்ச ஜி.வி.டபிள்யூ (GVW) :1615 kg
  • கெர்ப் எடை :865 Kg