Loading...
Tata Ace Gold Petrol Tata Ace Gold Petrol

டாடா ஏஸ் கோல்ட் பெட்ரோல் சிறப்பம்சங்கள்

Tata Ace Gold Maintenance Features

டாடா ஏஸ் கோல்ட் பெட்ரோல் அதிக மைலேஜ் உடன் வருகிறது

  • டாடா 275 கேசோலின் MPFI" BS-VI, 4 ஸ்ட்ரோக் வாட்டர் கூல்ட் எஞ்சின்
  • சிறந்த எரிபொருள் செயல்திறனுக்காக கியர்ஷிப்ட் அட்வைசர்
  • சிறந்த எரிபொருள் செயல்திறனுக்காக ஈகோ ஸ்விட்ச்
Tata Ace Gold rugged features

டாடா ஏஸ்கோல்ட் பெட்ரோல் அதிக பிக்அப்புடன் வருகிறது

  • சிறந்த வேகத்திற்காக 30 HP அதிக சக்தி
  • சிறந்த அக்சலரேசனுக்காக 55 Nm அதிக டார்க்
  • சிறந்த பிக்அப்பிற்காக 30% அதிக கிரேடபிளிட்டி
  • அதிகபட்ச வேகம் 70 km/hr
Tata Ace Gold Safety Features

டாடா ஏஸ் கோல்ட் அதிக சுமை தாங்கும் திறனுடன் வருகிறது

  • 750 KGs அதிக சுமை தாங்கும் திறன்
  • இப்போது இன்னும் அதிக வலுவூட்டப்பட்டஹெவிடூடி டிரக் போன்ற சேசிஸ்
  • கரடான முகப்புப் பகுதி மற்றும் இப்போது மேலும் அதிக உறுதியான பின்பக்க லீப் ஸ்பிரிங் சஸ்பன்சென்
  • டிரக் போன்ற நீடித்த ஆக்சல்கள்
Tata Ace Gold Features

டாடா ஏஸ் கோல்ட் பெட்ரோல் அதிக வசதியுடன் வருகிறது

  • டிஜிட்டல் கிளஸ்டர்
  • பெரிய கிளவ் பெட்டி
  • பாட்டில், ஆவணங்கள் வைக்குமிடம்
  • யு.எஸ்.பி (USB)சார்ஜர்
Tata Ace Gold Features

டாடா ஏஸ் கோல்ட் பெட்ரோல் குறைந்த பராமரிப்புடன் வருகிறது

  • நீண்ட ஆயுள்
  • எளிதில் கிடைக்கும் உதிரி பாகங்கள்
  • 1400+ டாடா மோட்டார்ஸ் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்களில் எளிதில் சர்வீஸ் செய்ய முடியும்
  • 2 ஆண்டுகள் அல்லது 72000 Km வரையில் உத்தரவாதம்
Tata Ace Gold Features

டாடா ஏஸ் கோல்ட் பெட்ரோல் அதிக இலாபங்களுடன் வருகிறது

  • குறைந்த பராமரிப்பு
  • அதிக எரிபொருள் சேமிப்பு
  • அதிக சுமை தாங்கும் திறன்
  • மாதத்திற்கு ரூ. 25000 இலாபம்