டாடா ஏஸ் கோல்ட் BS6 டாடா ஏஸ் DNA உடன் வருகிறது - 6 வாக்குறுதிகளுடன்
டாடா ஏஸ் BS4 -ஐ விட
சிறந்த மைலேஜ்
புதிய டிஜிட்டல் கருவி தொகுப்பு,
கூடுதல் வசதியாக பொருட்கள்
வைக்கும் இடம் மற்றும் USB சார்ஜர்
அதிக பவர், பிக்அப் மற்றும்
கிரேட் திறன்
எளிய இயந்திரம்,
நீண்ட சர்விஸ் இடைவெளி மற்றும்
2 வருடம் / 72000 கிலோமீட்டர் உத்தரவாதம்
ஹெவி டியூட்டி சேஸிஸ்,
750 கிலோ அதிக பேலோடிற்கான
சஸ்பென்ஷன் மற்றும் அச்சுகள்
அதிக ஃபூயல் சேமிப்பு,
அதிக லோட் கொள்ளளவு,
குறைந்த பராமரிப்பு
சிறந்த பைனான்ஸ் திட்டம், 3 ஆண்டுகளுக்கு 0.99% மற்றும் 4 ஆண்டுகளுக்கு 2.99%. சிறப்பான பைனான்ஸ் திட்டத்தின் கீழ் வட்டி சேமிப்பு. வாடிக்கையாளர் நுகர்வோர் திட்டம் அல்லது சிறப்பு பைனான்ஸ் திட்டத்தைத் தேர்வுசெய்யலாம்.
*இந்த சிறப்பு பைனான்ஸ் திட்டம் ஏஸ் டீசல் மாடல்களுக்கும் பொருந்தும்: ஏஸ் HT, ஏஸ் கோல்ட், ஏஸ் XL மற்றும் ஏஸ் EX (வண்டி சேஸ் , high deck உயர்வான தளம் மற்றும் கண்டைனர் மாடல்கள் உட்பட)