Loading...
Tata Ace Gold Petrol Tata Ace Gold Petrol

டாடா ஏஸ் கோல்ட் பெட்ரோல் கண்ணோட்டம்

டாடா ஏஸ் கோல்ட் பெட்ரோல்

டாடா மோட்டார்ஸ் 2005ஆம் ஆண்டில் சிறு வணிக வாகன தொழில்துறையில் முன்னோடியாக டாடா ஏஸை அறிமுகப்படுத்தியது, இது இந்தியச் சந்தைகளின் கடைசி நிலை பொருள் விநியோகத்தில் புரட்சியை ஏற்படுத்தியது. அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து டாடா ஏஸ் 23 இலட்சத்திற்கும் அதிகமான தொழில்முனைவோரின் நம்பிக்கைக்குரிய துணைவனாக உருவெடுத்துள்ளது, மேலும் நாட்டின் ஒரே ஒரு மிகப்பெரிய வணிக வாகன பிராண்டாகவும் உள்ளது. ஒரு சுய-தொழில் வாகனமாக டாடா ஏஸ் அதன் வாடிக்கையாளர்களுக்குக் குறிப்பிடத்தக்க சமூகப் பொருளாதார நன்மைகளையும் வழங்கியுள்ளது.

ஆர்வமான தனது வாடிக்கையாளர்களுக்கு முன்னோடியான புதுமையான தயாரிப்புகளை வழங்கும் தனது பாரம்பரியத்தைத் தொடரும் வகையில் டாடா மோட்டார்ஸ் இப்போது BSVI தொழில்நுட்பத்துடன் கூடிய டாடா ஏஸ் கோல்டின் டீசல், பெட்ரோல், சி.என்.ஜி (CNG ) வேரியண்ட்களை அறிமுகப்படுத்துகிறது. டாடா ஏஸ் கோல்ட் தனது வாடிக்கையாளர்கள் அதிகம் சம்பாதிப்பதில் உதவுவதற்காக சிறந்த மதிப்புமிக்க திட்டங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.

யு.எஸ்.பி (USP) :

  • சக்தி வாய்ந்த எஞ்சின், 22 Kw (30HP) திறனையும் 55Nm டார்க்கையும் வழங்குகிறது
  • 750 Kg சுமைதாங்கும் திறன்
  • அதிக எரிபொருள் பயன்திறனுக்காக கியர்ஷிப்ட் அட்வைசர், ஈகோ ஸ்விட்ச்
  • டிஜிட்டல் டிஸ்பிளே கிளஸ்டர்
  • சிறப்பம்சங்கள்- பெரிய பூட்டக்கூடிய கிளவ் பெட்டி, யு.எஸ்.பி (USB) சார்ஜர்
  • 2 ஆண்டுகள் / 72000 Kms உத்தரவாதம்

பயன்பாடுகள்: பழங்கள் மற்றும் காய்கறிகள் விநியோகம், தளபாடச்சாமான்கள், நுகர்வோர் தயாரிப்புகள், பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர், எரிவாயு உருளைகள், எப்.எம்.சி.ஜி (FMCG), பால் மற்றும் பால் பொருட்கள், குளிர்பானங்கள், ஆடைகள், பேக்கரி, பார்மா, டென்ட்ஹவுஸ்மற்றும் கேட்டரிங், பிளாஸ்டிக், பழைய பொருட்கள், கழிவு மேலாண்மைப் பயன்பாடுகள்.

Product Image