Loading...
Tata Ace 23 Lakh Milestone New Tata Ace Every 3 Minute

டாடா ஏஸ் வரலாறு

டாடா ஏஸ் வரலாறு

2005ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட டாடா ஏஸ் இந்தியாவின் சரக்குப் போக்குவரத்துத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியது; புதிய வணிகங்களுக்கு உதவியது, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியது, தொழில்முனைவு எண்ணத்தைத் தூண்டியது. அதன் நீடித்த தன்மைக்காகவும் அனைத்து வகை பரப்புகள் மற்றும் வானிலைகளிலும் திறம்படச் செயல்படுவதாலும் நாடு முழுவதிலுமுள்ள மக்கள் இப்பிராண்டை விரும்புகின்றனர்.

23 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழில்முனைவோரின் நம்பிக்கைக்குரிய டாடா ஏஸ் கடந்த 15 ஆண்டுகளாக மினி டிரக் பிரிவில் வாடிக்கையாளர்களின் முதல் விருப்பமாக இருந்து வருகிறது. டாடா ஏஸ் வரிசையில் சமீபத்திய அறிமுகம் புதிய டாடா ஏஸ்கோல்ட் பெட்ரோல் ஆகும். இது அதிக மைலேஜ், அதிக சக்தி மற்றும் பிக்அப், அதிக சுமை தாங்கும் திறன், அதிக வசதி, குறைந்த பராமரிப்புடன் வருகிறது, இவையனைத்தும் இந்தப் பிரிவில் பிற வாகனங்களை விட அதிகபட்ச வருவாயை வழங்குகின்றன.

Tata Ace Launch

2005

  • டாடா ஏஸ், இந்தியாவின் முதல் மினி-டிரக் அறிமுகப்படுத்தப்பட்டது
Tata Ace BBC Top Gear Award

2006

  • டாடா ஏஸ் HT அறிமுகம்
  • டாடா ஏஸ் 2006 ஆம் ஆண்டிற்கான ‘BBC டாப்கியர்’ வடிவமைப்பு விருதை வென்றது
Tata Ace 1 Lakh Milestone

2007

  • டாடா ஏஸ் 1 இலட்சம்
    விற்பனை இலக்கைக் கடந்தது
  • பயணிகள் போக்குவரத்திற்கான,
    டாடா மேஜிக் அறிமுகப்படுத்தப்பட்டது

2008

  • பண்ட் நகரில் சிறப்பு ஆலை அமைக்கப்பட்டது
  • டாடா ஏஸ் சி.என்.ஜி (CNG) அறிமுகப்படுத்தப்பட்டது
Tata Ace CNG Mini trucks

2009

  • டாடா ஏஸ் சூப்பர், டாடா ஏஸ் EX அறிமுகப்படுத்தப்பட்டது
5 Lakh Sales in 5 Years

2010

  • டாடா ஏஸ் இந்தியாவில்
    ஆண்டுக்கு 1 இலட்சம் எண்ணிக்கை விற்பனையாகும் வணிக வாகனப் பிராண்ட்
  • மொத்த விற்பனை எண்ணிக்கை 5 இலட்சத்தைக் கடந்தது
Tata Ace Zip Mini trucks

2011

  • டாடா மேஜிக் IRIS, டாடா ஏஸ் Zip அறிமுகப்படுத்தப்பட்டது
Tata Ace 1 Lakh Milestone

2012

  • டாடா ஏஸ் குடும்பம் பத்து இலட்சம் விற்பனையைக் கொண்டாடியது
Tata Super Ace Mint Mini trucks

2014

  • புதிய சூப்பர் ஏஸ் மிண்ட் அறிமுகப்படுத்தப்பட்டது

2015

  • ஏஸ் மெகா ஸ்மால் பிக்அப் அறிமுகப்படுத்தப்பட்டது
Tata Ace Mega Pickup Trucks
Tata Ace 2 Lakh Milestone

2016

  • ஏஸ் ஜிப் சி.என்.ஜி (CNG)
    அறிமுகப்படுத்தப்பட்டது
Tata Ace Gold Trucks
Tata New ace XL Mini Trucks

2017

  • XL பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது
  • டாடா ஏஸ் குடும்பம் 20 இலட்சம் விற்பனையைக் கடந்தது
  • ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கும் ஒரு டாடா ஏஸ் விற்பனையாகிறது

2018

  • ஏஸ் கோல்ட் அறிமுகப்படுத்தப்பட்டது
Tata Ace 2 Lakh Milestone

2020

  • ஏஸ் கோல்ட் பெட்ரோல்
    அறிமுகப்படுத்தப்பட்டது
Tata Ace Gold Trucks