டாடா ஏஸ் 16 வருடங்களாக, 23 லட்சத்திற்கும் மேற்பட்ட முதல்-முறை தொழில் முனைவோருக்கான முதல் தேர்வாக இருந்து வருகிறது. இப்போது, இது கோடிக்கணக்கான நிறைவேறிய புதிய கனவுகளின் மற்றொரு புதிய பயணத்தின் தொடக்கமாகும்.
டாடா ஏஸ் கோல்டு பெட்ரோல் CX லட்சக்கணக்கான இந்தியத் தொழில் முனைவோர்களின் உயர்ந்த லட்சியங்களை இயக்கத் தயாராக உள்ளது. ரூ.3.99 லட்சம் என்ற கவர்ச்சிகரமான விலையுடன் சேர்த்து, ரூ.7500 என்ற குறைந்தபட்ச மாதத் தவணையானது, முதல் முறை பயனர்கள் அவர்களின் CV தொழிலைத் தொடங்கக் கையகப்படுத்தலை எளிதாக்குகிறது.
அதன் பிரிவில் குறைந்த இயக்கச் செலவு மற்றும் அதிக வருவாய் ஈட்டும் திறனை வழங்கி அவர்களின் தொழிலை உயர்த்த அவர்களுக்கு உதவுவதன் மூலம், டாட்டா ஏஸ் கோல்டு பெட்ரோல் CX அனைவரின் கனவையும் நினைவாக்குகிறது.
பயன்பாடுகள்: பழங்கள் மற்றும் காய்கறிகள், மரச் சாமான்கள், நுகர்வோர் தயாரிப்புகள், பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீர், கேஸ் சிலிண்டர்கள், FMCG, பால் மற்றும் பால்பொருட்கள், குளிர் பானங்கள், ஜவுளிகள், பேக்கரி, மருந்து, கூடாரம் மற்றும் கேட்டரிங், பிளாஸ்டிக்குகள் ஆகியவற்றின் விநியோகம், கழிவுத் துணுக்குகள், கழிவு மேலாண்மை மற்றும் பல பயன்பாடுகள்