Loading...
Tata Ace Gold Diesel Features

டாடா ஏஸ் கோல்ட் டீசல் அதிக மைலேஜ் உடன் வருகிறது

  • நிரூபிக்கப்பட்ட மற்றும் நம்பிக்கையான 2 சிலிண்டர் 700 CC நேச்சுரல்லிஅஸ்பிரேட்டிட் DI எஞ்சின்
  • சிறந்த எரிபொருள் செயல்திறனுக்கான கியர்ஷிப்ட் அட்வைசர்
Tata Ace Gold Diesel features

டாடா ஏஸ் கோல்ட் டீசல் சிறந்த பிக்-அப்புடன் வருகிறது

  • சிறந்த வேகத்திற்காக 20 HP அதிக சக்தி
  • சிறந்த அக்சலரேசனுக்காக 45 Nm அதிக டார்க்
  • சிறந்த பிக்-அப்பிற்காக 27.5% அதிக கிரேடபிளிட்டி
Tata Ace Gold Safety Features

டாடா ஏஸ் கோல்ட் அதிக சுமை தாங்கும் திறனுடன் வருகிறது

  • 750 KGs அதிக சுமை தாங்கும் திறன்
  • இப்போது மேலும் அதிகமாக வலுவூட்டப்பட்டஹெவிடூடி டிரக் போன்ற சேசிஸ்
  • கரடான முகப்புப் பகுதி மற்றும் இப்போது மேலும் அதிக உறுதியான பின்பக்க லீப் ஸ்பிரிங் சஸ்பன்சென்
  • டிரக் போன்ற நீடித்த ஆக்சல்கள்
Tata Ace Gold Features

டாடா ஏஸ் கோல்ட் டீசல் அதிக வசதியுடன் வருகிறது

  • டிஜிட்டல் கிளஸ்டர்
  • பெரிய கிளவ் பெட்டி/li>
  • பாட்டில், ஆவணங்கள் வைக்குமிடம்
  • யு.எஸ்.பி (USB) சார்ஜர்
Tata Ace Gold Features

டாடா ஏஸ் கோல்ட் டீசல் குறைந்த பராமரிப்புடன் வருகிறது

  • நீண்ட ஆயுள்
  • எளிதில் கிடைக்கும் உதிரி பாகங்கள்
  • 1400+ டாடா மோட்டார்ஸ் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்களில் எளிதில் சர்வீஸ் செய்ய முடியும்
  • 2 ஆண்டுகள் அல்லது 72000 Km வரையில் உத்தரவாதம்
Tata Ace Gold Features

டாடா ஏஸ் கோல்ட் டீசல் அதிக இலாபங்களுடன் வருகிறது

  • குறைந்த பராமரிப்பு
  • அதிக எரிபொருள் சேமிப்பு
  • அதிக சுமை தாங்கும் திறன்
  • மாதத்திற்கு ரூ. 25000 இலாபம்