டாடா ஏஸ் கோல்ட் டீசல் விவரக் குறிப்புகள்
டாடா ஏஸ் கோல்ட் டீசல் விவரக் குறிப்புகள்
எஞ்சின்
- வகை :2 சிலிண்டர், 700 CC நேச்சுரல்லிஅஸ்பிரேட்டட் DI எஞ்சின்
- அதிகபட்ச வெளியீடு :14.7 kW@ 3600 r/min
- அதிகபட்சடார்க் :45 NM @ 1800-2000 r/min
கிளட்ச் மற்றும் டிரான்ஸ்மிசன்
- கிளட்ச் :ஒற்றைத் தட்டு உலர் உராய்வு டயாபரம் வகை
- கியர்பாக்ஸ் :GBS 65-5 S
- ஸ்டீயரிங் :இயந்திரமுறையிலானது, வேரியபிள் விகிதம் (23.1 இலிருந்து 28.9:1வரை) வேரியபிள், 380 mm விட்டம்
பிரேக்குகள்
- முன் :டிஸ்க் பிரேக்குகள் (சி51 (C51)காலிபர்)
- பின் :டிரம் பிரேக்குகள் 200 mm விட்டம் x 30 mm
சஸ்பென்சன்
- முன் :பாராபோலிக் லீப் ஸ்பிரிங்
- பின் :செமி- எலிப்டிகல் லீப் ஸ்பிரிங்
சக்கரங்கள் மற்றும் டயர்கள்
- டயர்கள் :145R 12 LT 8PR ரேடியல்
வாகனப் பரிமாணங்கள் MM
- நீளம் :3800
- அகலம் :1500
- உயரம் :1842 (பாரமில்லாமல்)
- வீல்பேஸ் :2100
- முன்தடம் :1300
- பின் தடம் :1320
- தரையிளக்கம் :160
- கார்கோ பெட்டி பரிமாணங்கள் :2200 mm X 1490 mm x 300 mm
- திரும்பக்கூடிய குறைந்தபட்ச வட்ட ஆரம் :4300
எரிபொருள் டேங்க் கொள்ளளவு
- எரிபொருள் டேங்க் கொள்ளளவு :30 L
செயல்திறன்
- அதிகபட்ச கிரேடபிளிடி : 27.5%
எடைகள்
- அதிகபட்ச ஜி.வி.டபிள்யூ (GVW) :1670 kg
- கெர்ப் எடை :920 Kg