டாடா சமர்த் இந்த திட்ட பேக்கேஜில் முதலாவதாகும். இது உங்கள் குடும்பத்தின் நிதி, கல்வி, போன்ற தேவைகளுக்காகவும் விபத்து மற்றும் ஆரோக்கிய காப்பீடு தேவைகளுக்காகவும் முழுமையான தீர்வுகளை வழங்குகிறது.
கையேட்டை டவுண்லோட் செய்யுங்கள்
முக்கியமான சுரக்குகளை பாதுகாப்பாக டெலிவரி செய்ய எவ்வாறு நம் நாடு உங்களை சார்ந்திருக்கிறதோ, அதேபோல உங்கள் குடும்பத்தின் வருங்காலத்தை பாதுகாக்க உதவ நீங்கள் எங்களை சார்ந்திருக்க முடியும்.
எங்களின் சுரக்ஷித் சமர்த் நடவடிக்கையின் கீழ் நாங்கள் ரூ.10 லட்சங்கள் வரையிலான விபத்து மற்றும் மருத்துவமனை சிகிச்சை நன்மைகளுக்கு காப்பீடு அளிக்கிறோம் மற்றும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் வாழ்க்கையில் துரதிர்ஷ்டவசமான சூழல்களுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கிறோம்.
உங்கள் ஆரோக்கியம் மற்றும் மருத்துவ உடல்நலனுக்காக பொறுப்புடன் செயல்படும் ஸ்வஸ்த்ய சமர்த் நடவடிக்கை நீங்கள் மருத்துவ பரிசோதனைகள் மருத்துவரிடம் ஆலோசனைகள் மற்றும் மருத்துவமனை சிகிச்சை காப்பீட்டை பெற வசதி அளிக்கிறது. எனவே, நீங்கள் கலைவ ஏதுமின்றி வாழ்க்கையை முழுமையாக வாழலா.
சரியான ணிதலீடுகளை செய்து உங்கள் குடும்பம் முழுவதுக்கும் நிதி சுதந்திரத்தை உறுதி செய்யுங்கள். டாடா மோட்டார்ஸின் சம்பதி சமர்த். ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் உடன் இணைந்து மேற்கொள்ளப்படும் ஒரு நடவடிக்கை. இது உங்கள் பணம் உங்களுக்காக உழைக்க ஆரம்பிப்பதை உறுதி செய்கிறது.
உங்கள் குழந்தைக்கு நீங்கள் அளிக்கும் மிகச் சிறந்த அன்பளிப்பு வளமான வருங்காலம் மற்றும் இதில் பெரும் பகுதி அவர்களுக்காக அளிக்கப்படும் கல்வித் தரத்தை சார்ந்திருக்கிறது. சிக்ஷா சமர்த் டாப்பர் உடன் இணைந்து இத்தகைய உதவக்கூடிய தகவல் அறிவு நடவடிக்கையை வழங்குகிறது. இது குழந்தைகள் அவர்களின் கல்வியில் ஒரு படி ணிந்தியிருக்க உதவுகிறது. இந்த நடவடிக்கையில் ஆன்லைன் ட்யூட்டரிங் மற்றும் கேரியர் கவுன்சலிங் என்ற இரண்டின் சேர்க்கை மூலம் உங்கள் குழந்தையின் கல்வித் தரத்தை முன்னேற்ற நாங்கள் பாடுபடுகிறோம்: எனவே நீங்கள் நம் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல மகிழ்ச்சியாக வாகனங்களை ஓட்டிச் செல்லாம்!