Loading...
loading

இப்போதே விசாரிக்கவும்

"சமர்பிக்கவும்" மீதாக க்ளிக் செய்வதன் மூலம், டாடா மோட்டார்ஸ் அல்லது அதன் கூட்டு நிறுவனங்கள் டாடா வாகனங்களை நான் வாங்குவதற்கு உதவுவதற்காக விசேஷமாக எனது மொபைல் எண்ணில் அழைக்கலாம் என்று ஒப்புக்கொள்கிறேன்.

உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP ஐ உள்ளிடவும்

Check
நன்றி டாட்டா ஏஸ் மீதான உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. எங்கள் குழு விரைவில் உங்களை தொடர்பு கொள்வார்கள்.


டாடா ஏஸ் மினிடிரக் பாராட்டுரைகள்

Ramdas More

இராம்தாஸ் மோர்

புனே

டாடா ஏஸ் எனது வாழ்க்கையை மாற்றியது. நான் மட்டும் மகிழ்ச்சியோடு இருப்பதோடன்றி, டாடா ஏஸ் மினிடிரக் ஓட்டுநர்களும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

வீடியோவைப் பார்க்க
N Satya Narayan

N சத்ய நாராயன்

சென்னை, தமிழ்நாடு

இரண்டு வாகனங்கள் நான்கானது. டாடா 207 ஐயும் சேர்த்து இப்போது என்னிடம் 7 வாகனங்கள் உள்ளன. அதிக வாகனங்களால் எனது இலாபமும் அதிகரித்தது. நான் சொந்த வீடும் கட்டிவிட்டேன். டாடா ஏஸ் மினிடிரக்கை வாங்குவதற்கு முன்னால் எனது வாழ்க்கையில் ஒன்றுமே இல்லை.

மேலும் படிக்க வீடியோவைப் பார்க்க
Mazhar Alam Khan

மசார் ஆலம் கான்

மும்பை

நான் டாடா ஏஸ் மினிடிரக்கை வாங்கியபோது எனது தலைவிதியே மாறிவிட்டது. எனது வாழ்க்கை நன்றாக மாறியது, நான் சமூகத்தில் ஒரு மரியாதைக்குரிய நபராக மாறினேன். எனது குழந்தைகள் அனைவரையும் என்னால் ஆங்கில வழிப் பள்ளிக்கு அனுப்ப முடிந்தது.

மேலும் படிக்க வீடியோவைப் பார்க்க
Dilip Jain

திலிப் ஜெயின்

துலே, மகாராஷ்டிரா

நாங்கள் சிறிய அளவிலான உப்பு வியாபரம் செய்து வருகிறோம். நாங்கள் 2007 ஆம் ஒரு டாடா ஏஸ் மினிடிரக்கை வாங்கினோம். விரைவிலேயே ஒன்று ஏழானது. நான் 3 வீடுகள் கட்டிவிட்டேன், எனது சகோதரிகளுக்கும் எனது மகளுக்கும் திருமணம் செய்து வைத்தேன்.

மேலும் படிக்க வீடியோவைப் பார்க்க
KC Chandrashekhar

KC சந்திரசேகர்

பெங்களூர், கர்நாடகா

எனது சகோதரரின் போக்குவரத்து தொழிலினால் ஈர்க்கப்பட்டு, நானும் ஒரு டாடா ஏஸ் மினிடிரக்கை வாங்கினேன். புதிய ஏஸினால் பொருட்களை சரியான நேரத்திற்கு விநியோகிக்க முடிந்தது, எனது ஓட்டுநர்களும் வாகனத்தை விரும்பினர், எனது வணிகமும் வளர்ந்தது. இப்போது என்னிடம் 45 ஓட்டுநர்கள் வேலை செய்கின்றனர்.

மேலும் படிக்க வீடியோவைப் பார்க்க
Mohd Mahmood

முகம்மதுமஹ்மூத்

ஹைதராபாத், தெலுங்கானா

நான் டாடா ஏஸ் மினிடிரக்கை வாங்கிய பிறகு எனது உப்பு வியாபரம் பெருகியது. நான் எனது குழந்தைகளைக்குத் திருமணம் செய்து வைத்து, எனது வீட்டினைக் கட்டியதோடு அல்லாமல் எனது டாடா ஏஸ் உடன் இந்தியாவின் எல்லா இடங்களுக்கும் சென்று வந்திருக்கிறேன்.

மேலும் படிக்க வீடியோவைப் பார்க்க
Ishvarbhai Ramchandbhai Raval

ஈஸ்வர் பாய் இராமசந்த்பாய் ராவல்

பதான், குஜராத்

நான் ஒரு கூலித்தொழிலாளியே வேலை செய்து ஒரு நாளைக்கு வெறும் 100 ரூபாய் சம்பாதித்து வந்தேன். 2006 ஆம் ஆண்டில் நான் எனது சொந்தத்தொழிலைத் தொடங்க முடிவு செய்து, ஒரு நண்பரின் பரிந்துரையின் பேரில் டாடா ஏஸ் மினிடிரக்கை வாங்கினேன். நான் பண்ணைகளிலிருந்து காய்கறிகளை உள்ளூர் சந்தைக்கு எடுத்துச் செல்கிறேன்.

மேலும் படிக்க வீடியோவைப் பார்க்க
Jayanti bhai Patel

ஜெயந்தி பாய் பட்டேல்

குஜராத்

2001ஆண்டு நிலநடுக்கத்தின்போது எனது வியாபாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. அப்போது நான் டாடா ஏஸ் மினிடிரக்கில் முதலீடு செய்ய முடிவெடுத்தேன், இது வாழ்க்கையை பழைய வாழ்க்கையை மீட்டுக் கொண்டு வந்தது."

வீடியோவைப் பார்க்க
Rajkumar

இராஜ்குமார்

சண்டிகர்

எனது தந்தை ஒரு உழவராக இருந்தார். எங்களின் மோசமான பொருளாதாரச் சூழ்நிலையால் என்னால் அதிகம் படிக்க முடியவில்லை. ஆனால் நான் 9 மணிக்கு வேலைக்கு போய் 5 மணிக்கு வீட்டிற்கு வரும் நபரல்ல என்பது எனக்குத் தெரியும். ஒரு நாள் எனது நண்பன் டாடா ஏஸ் வாங்குமாறு எனக்கு அறிவுரை வழங்கினான்.

மேலும் படிக்க வீடியோவைப் பார்க்க
Laxmidar Das

இலட்சுமிதர் தாஸ்

புவனேஸ்வர், ஒரிசா

எங்களது மகள் பிறந்த பிறகு நாங்கள் கல்கந்தியிலிருந்து ஒரிசாக்கு குடிபெயர்ந்தோம். புவனேஸ்வரில் எனக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. என்னிடம் பணமும் இல்லை. கடைசியில் ஒரு டாடா ஏஸை லீசுக்கு எடுத்தேன். எனது தொழில் வளர்ந்தது.

மேலும் படிக்க வீடியோவைப் பார்க்க
Krishna Koli

கிருஷ்ணா கோலி

மும்பை, மகாராஷ்டிரா

நான் டெலிவரி பையனாக மாதம் 800 ரூபாய் சம்பளத்தில் வேலை செய்து வந்தேன். அந்தச் சம்பளத்தில் உங்களால் தொடர்ந்து வாழ முடியாது. எனது கனவுகளுக்கும் உண்மை நிலைக்கும் இடையில் ஏதாவது ஒன்றை நான் தேர்வு செய்ய வேண்டி வந்தது.

மேலும் படிக்க வீடியோவைப் பார்க்க
Honey Bindal

ஹனி பிண்டால்

இராய்பூர், சட்டீஸ்கர்

நான் யு.பி.எஸ்.சி(UPSC) தேர்வுகளுக்குப் படித்து வந்தேன் ஆனால் என்னால் அதில் தேர்ச்சியடைய முடியவில்லை. தொழிலைத் தொடங்கும் போது எனது வேலையை விடுவது என்பது கடினமானதாக இருந்தது, ஏனெனில் உங்களுக்கு நிலையான சம்பளம் என எதுவும் கிடைக்காது. ஆனால் நான் எனக்கென்று சொந்தமாக ஒன்றை உருவாக்கி, எனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்க விரும்பினேன்.

மேலும் படிக்க வீடியோவைப் பார்க்க
Bali Thakur

பாலி தாக்குர்

இராய்பூர், சட்டீஸ்கர்

நான் 10ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது எனது தந்தையின் வேலை போய்விட்டது. நான் எனது குடும்பத்திற்கு உதவுவதற்காக வேலை செய்யத் தொடங்கினேன். செய்தித்தாளில் விளம்பரத்தைப் பார்த்த பிறகு ஒரு டாடா ஏஸை வாங்கினேன்.

மேலும் படிக்க வீடியோவைப் பார்க்க
Vivek Sharma

விவேக் சர்மா

இந்தூர், மத்தியப் பிரதேசம்

நான் ரீடெயில் மற்றும் பைனான்சில் எம்.பி.ஏ (MBA)படித்திருக்கிறேன். நான் ஒரு எப்.எம்.சி.ஜி(FMCG) நிறுவனத்தில் இண்டர்னாக வேலை செய்தேன் அங்கே தொழிலின் எல்லா நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டேன். எனது எம்.பி.ஏவை(MBA) முடித்த பிறகு, ஒரு வங்கியில் வேலை செய்தேன் ஆனால் 9 மணியிலிருந்து 5 மணி வரை செய்யும் வேலை எனக்கு அலுப்புத்தட்டியது.

மேலும் படிக்க வீடியோவைப் பார்க்க
Sangam Tulsi Laxman Rao

சங்கம் துளசி இலட்சுமன் ராவ்

விஜயவாடா, ஆந்திரப் பிரதேசம்

எனது டாடா ஏஸ் மினிடிரக்கை ஓட்டிய 4 நாட்களில் அது நன்றாக இருப்பதை உணர்ந்து கொண்டேன். பராமரிப்பு மிகவும் குறைவாக இருந்தது, சுமை தாங்கும் திறனும் நன்றாக இருந்தது, இது எனது வியாபாரத்தை வளர்ப்பதற்கு உதவியது.

மேலும் படிக்க வீடியோவைப் பார்க்க
Osman Shaikh

ஒஸ்மான் ஷேக்

இலத்தூர், மகாராஷ்டிரா

நான் ஒரு ஷூ கடை வைத்திருந்தேன் அதன் மூலம் அன்றாடச் செலவுகளை மட்டுமே சமாளிக்க முடிந்தது. டாடா மோட்டார்சிலிருந்து வந்த ஒருவர் டாடா ஏஸ் மினிடிரக்கை தவணையில் வாங்க எனக்கு உதவினார். எனது மகன்களில் ஒருவர் அதனை ஓட்டி வருகிறார்.

மேலும் படிக்க வீடியோவைப் பார்க்க
Ramdas More

சசிகாந்த் மோர்

புனே, மகாராஷ்டிரா

டாடா ஏஸ் மினிடிரக் எனது இலட்சுமி, எனது மனைவி இறந்த பின் எனது வாழ்க்கைக்கு நான் திரும்புவதற்கு இது உதவியது. இதன் உதவியால் எனது குழந்தைகளை வளர்த்து அவர்களைப் படிக்க வைக்க முடிந்தது.

மேலும் படிக்க வீடியோவைப் பார்க்க
Mohd fakru Miya

முகம்மது பக்ருமியா

ஹைதராபாத், தெலுங்கானா

நான் கடின உழைப்பில் நம்பிக்கை வைத்துள்ளேன், கடந்த 25 ஆண்டுகளாக வாகனம் ஓட்டி வருகிறேன். நான் எனது டாடா ஏஸ் மினிடிரக்கை 2006 ஆம் ஆண்டில் வாங்குவதற்கு முன்னால் வாழ்க்கை கடினமானதாக இருந்தது. நான் எனது டாடா ஏஸை முதல் நாள் தொழிலுக்கு எடுத்துச் சென்ற போது, கிட்டத்தட்ட 15 பேர் வாகனத்தைப் பார்த்துப் பாராட்டினார்கள்.

மேலும் படிக்க வீடியோவைப் பார்க்க
Madhava Reddy

மாதவ ரெட்டி

ஹைதராபாத், தெலுங்கானா

நான் கிராமங்களிலிருந்து காய்கறிகளை ஹைதராபாத் சந்தைக்கு எடுத்து வருவேன். எனக்கு சொந்த வீடில்லை, எனது வருமானமும் மிகக் குறைவாக இருந்தது. நான் 2003 ஆம் ஆண்டில் மூன்று சக்கர வாகனத்தை ஓட்டத் தொடங்கினேன். அதில் வியாபாரிகள் காய்கறிகளை ஏற்றுவது சிக்கலானதாக இருந்தது.

மேலும் படிக்க வீடியோவைப் பார்க்க
Laxmanan Adikesavan

இலட்சுமணன் ஆதிகேசவன்

சென்னை, தமிழ்நாடு

2004 ஆம் ஆண்டில் 10 ஆம் வகுப்பு முடித்த பின் கையில் வெறும் 150 ரூபாயுடன் நான் சென்னைக்கு வந்தேன். நான் எனது சொந்த மளிகைக் கடை, வாட்டர்கேன் தொழிலைத் தொடங்குவதற்கு முன் ஒரிரு கடைகளில் வேலை செய்தேன். அதன் பின் சொந்தமாக மினரல்வாட்டர் தொழிலைத் தொடங்கினேன்.

மேலும் படிக்க வீடியோவைப் பார்க்க
Koteshwar Rao

கோட்டீஸ்வர் ராவ்

விஜயவாடா, ஆந்திரப் பிரதேசம்

நான் சிலருடன் சேர்ந்து கைவண்டி, ரிக்சா இழுத்து வந்தேன். பின்னர் 2012 ஆம் ஆண்டில் ஒரு நாள் நாங்கள் சந்தையில் டாடா ஏஸ் மினிடிரக்கைப் பார்த்து அதனை வாங்கினோம். எங்களால் ஒரே நடையில் ஆந்திராவிற்குள் 150-200 கி.மீ வரை செல்ல முடிந்தது.

மேலும் படிக்க வீடியோவைப் பார்க்க
Dev Reddy Sriram Reddy

தேவ்ரெட்டி ஸ்ரீராம் ரெட்டி

விஜயவாடா, ஆந்திரப் பிரதேசம்

நாங்கள் எங்கள் லோட்மேன் வேலையில் சோர்வடைந்து, 9 வேலையில்லாதலோட்மேன்களைச் சேர்த்துக் கொண்டு ஒரு 3 சக்கர வாகனத்தை வாங்கினோம். எனினும் தொழில் நன்றாகப் போகவில்லை.

மேலும் படிக்க வீடியோவைப் பார்க்க
Pravin Brahmankar

பிரவின் பிராமண்கர்

துலே, மகாராஷ்டிரா

நாங்கள் மூன்று சக்கர வாகனத்தில் தண்ணீர் பை, தண்ணீர் பாட்டில் விநியோகம் செய்யும் தொழில் செய்து வந்தோம். ஆனால் நகரத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் செல்வது எங்களுக்கு கடினமானதாக இருந்து வந்தது. ஒரு நாள் குட்டி யானை டாடா ஏஸ் மினிடிரக்கைப் பார்த்தோம்.

மேலும் படிக்க வீடியோவைப் பார்க்க
Abhinappa Gowda

அபினப்பா கௌடா

கோலார், கர்நாடகா

டாடா ஏஸ் மினிடிரக் அறிமுகமான ஒர் ஆண்டிற்குப் பின் நான் அதனை புக் செய்தேன். பல வியாபாரிகளுக்கு என்னைப் பரிந்துரை செய்ததன் மூலம் ஒரு வாடிக்கையாளர் எனது தொழிலுக்கு உதவினார்.

மேலும் படிக்க வீடியோவைப் பார்க்க