Loading...
loading

இப்போது விசாரியுங்கள்

"சமர்ப்பி" என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், நான் என் மொபைல் எண்ணில் டாடா மோட்டர்ஸ் அல்லது அதன் கூட்டாளிகளிடமிருந்து டாடா வாகனங்களை வாங்குவதற்கு எனக்கு உதவி செய்ய என்னை அழைத்து பேசுவதற்கு நான் ஒப்புக்கொள்கிறேன்.

சமர்த்

Samarth Logo

டாடா சமர்த் இந்த திட்ட பேக்கேஜில் முதலாவதாகும். இது உங்கள் குடும்பத்தின் நிதி, கல்வி, போன்ற தேவைகளுக்காகவும் விபத்து மற்றும் ஆரோக்கிய காப்பீடு தேவைகளுக்காகவும் முழுமையான தீர்வுகளை வழங்குகிறது.

கையேட்டை டவுண்லோட் செய்யுங்கள்

சுரக்ஷித் சமர்த்

முக்கியமான சுரக்குகளை பாதுகாப்பாக டெலிவரி செய்ய எவ்வாறு நம் நாடு உங்களை சார்ந்திருக்கிறதோ, அதேபோல உங்கள் குடும்பத்தின் வருங்காலத்தை பாதுகாக்க உதவ நீங்கள் எங்களை சார்ந்திருக்க முடியும்.
எங்களின் சுரக்ஷித் சமர்த் நடவடிக்கையின் கீழ் நாங்கள் ரூ.10 லட்சங்கள் வரையிலான விபத்து மற்றும் மருத்துவமனை சிகிச்சை நன்மைகளுக்கு காப்பீடு அளிக்கிறோம் மற்றும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் வாழ்க்கையில் துரதிர்ஷ்டவசமான சூழல்களுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கிறோம்.

Surakshit

முக்கிய அம்சங்கள்

  • ஒரு வண்டிக்கு விபத்தினால் ஏற்படும் மரணம் அல்லது உடல் செயல் இழப்பு காப்பீடு
    ரூ. 10,00,000.
  • மருத்துவமனை சிகிச்சை செ‘வு ஒரு வண்டிக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.50000 வரை.
  • காலம் - 5 ஆண்டுகள்
  • தகுதி -டாடா டிலைட் புரோகிராம் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள டாடா கமர்ஷியல் வண்டிகள்.

ஸ்வஸ்த்ய சமர்த்

உங்கள் ஆரோக்கியம் மற்றும் மருத்துவ உடல்நலனுக்காக பொறுப்புடன் செயல்படும் ஸ்வஸ்த்ய சமர்த் நடவடிக்கை நீங்கள் மருத்துவ பரிசோதனைகள் மருத்துவரிடம் ஆலோசனைகள் மற்றும் மருத்துவமனை சிகிச்சை காப்பீட்டை பெற வசதி அளிக்கிறது. எனவே, நீங்கள் கலைவ ஏதுமின்றி வாழ்க்கையை முழுமையாக வாழலா.

Swasthya

முக்கிய அம்சங்கள்

  • 541-டே கேர் நடைமுறைகள் காப்பீட்டில் உட்படும்
  • 57 பரிசோதனைகள் இதில் உண்டு
  • மருத்துவமனை சிகிச்சை கவரேஜ் ரூ.50,000
  • குடும்பத்திற்கான காப்பீட்டை உயர்த்திக் கொள்ளும் விருப்பத் தேர்வு
  • டிஎம்எல் தீர்மானிப்பது போல் குறிப்பிட்ட பகுதிகளில் இலவச ஆரோக்கிய பரிசோதனை ணிகாம்கள்
  • 24/7 தொலைபேசி மூலம் ஆரோக்கிய ஆலோசனை

சம்பதி சமர்த்

சரியான ணிதலீடுகளை செய்து உங்கள் குடும்பம் முழுவதுக்கும் நிதி சுதந்திரத்தை உறுதி செய்யுங்கள். டாடா மோட்டார்ஸின் சம்பதி சமர்த். ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் உடன் இணைந்து மேற்கொள்ளப்படும் ஒரு நடவடிக்கை. இது உங்கள் பணம் உங்களுக்காக உழைக்க ஆரம்பிப்பதை உறுதி செய்கிறது.

Sampatti

முக்கிய அம்சங்கள்

  • 3 ஆண்டுகள் லாக் இன் காலவரம்புடன் எஸ்ஐபி. ஆண்டொன்றுக்கு ரூ.6000.
  • முதலீட்டை ஆரம்பிக்க ஒரு எளிய மற்றும் விரைவான வழி.
  • எஸ்ஐபிகளுக்கான வழிகாட்டல் மற்றும் எஸ்ஐபிகளை ஆரம்பிக்க நிதி சம்பந்தமான தகவல் அறிவு ணிகாம்கள் மற்றும் வழிகாட்டல்.
  • நீண்டகால அளவில் செல்வத்தை உருவாக்க மற்றும் சேமிக்க மற்றும் முதலீட்டை ஊக்குவிக்க உதவுகிறது.
  • வங்கி கணக்கை துவக்க உதவி.
  • நிர்வகிப்பது சுலபம் -சிறிய மற்றும் அதிக செலவில்லாத நிர்வகிக்கக் கூடிய ணிதலீடுகள்

சிக்ஷா சமர்த்

உங்கள் குழந்தைக்கு நீங்கள் அளிக்கும் மிகச் சிறந்த அன்பளிப்பு வளமான வருங்காலம் மற்றும் இதில் பெரும் பகுதி அவர்களுக்காக அளிக்கப்படும் கல்வித் தரத்தை சார்ந்திருக்கிறது. சிக்ஷா சமர்த் டாப்பர் உடன் இணைந்து இத்தகைய உதவக்கூடிய தகவல் அறிவு நடவடிக்கையை வழங்குகிறது. இது குழந்தைகள் அவர்களின் கல்வியில் ஒரு படி ணிந்தியிருக்க உதவுகிறது. இந்த நடவடிக்கையில் ஆன்லைன் ட்யூட்டரிங் மற்றும் கேரியர் கவுன்சலிங் என்ற இரண்டின் சேர்க்கை மூலம் உங்கள் குழந்தையின் கல்வித் தரத்தை முன்னேற்ற நாங்கள் பாடுபடுகிறோம்: எனவே நீங்கள் நம் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல மகிழ்ச்சியாக வாகனங்களை ஓட்டிச் செல்லாம்!

Shiksha

முக்கிய அம்சங்கள்

  • டாடா மோட்டார்ஸின் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே சிறப்பான கட்டணங்கள்
  • 24/7 ஆதரவு
  • ஆன்லைன் ட்யூட்டரிங்/ஸ்கில்லிங் மற்றும் கேரியர் கவுன்சலிங்
  • ஸ்மார்ட் போன் அடிப்படையிலான கல்வி ணிறைகள். 5ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்காக சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.
  • பிராக்டிஸ்-க்காக 9 லட்சத்திற்கும் அதிகமான கேள்விகள்
  • தினசரி முன்னேற்றத்தை கண்காணித்தல்