Loading...
Tata Ace Press Release speaker Tata Mini Trucks Press Release speaker

டாடா மோட்டார்ஸ் எஸ்சிவி பயன்பாட்டு கண்காட்சி நடத்துகிறது

பத்திரிகை செய்திக்குறிப்பு

tata-ace-Petrol-CX
29 ஜூலை, 2021

டாடா மோட்டார்ஸ் அனைத்து புதிய Ace Gold Petrol CXஐ ரூ. 3.99 லட்சம் விலையில் அறிமுகம் செய்துள்ளது; இது இந்தியாவின் மிகவும் மலிவான 4 சக்கர வணிக வாகனமாக திகழ்கிறது.

முறையே ரூ. 3.99 லட்சம்* மற்றும் ரூ.4.10 லட்சம்* விலைகளில், பிளாட் பெட் மற்றும் ஹாஃப் டெக் லோட் பாடி ஆகிய இரண்டு வகைகளில் கிடைக்கிறது. ஆற்றல்மிக்க, நம்பகமான மற்றும் செயல்திறன்வாய்ந்த 694cc பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது

மேலும் வாசிக்க
27 நவம்பர், 2018

20 லட்சம் டாடா ஏஸ் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன: ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் ஒருமுறை வாடிக்கையாளர்கள் ஒரு வாகனத்தை வாங்குகிறார்கள்

டாடா மோட்டார்ஸ், தனது மிகவும் பிரபலமான சிறு வாகனமான டாடா ஏஸின் வெற்றியை கொண்டாடும் வகையில் புதிய மூன்றின் திருவிழா பிரச்சாரத்தை துவங்குவதை அறிவித்துள்ளது. இன்று வரை நிறுவனம் 20 லட்சத்திற்கும் மேலான டாடா ஏஸ் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. மூன்று நிமிடங்களுக்கு ஒருமுறை ஏஸ் பிரிவைச் சேர்ந்த சிறு வர்த்தக வாகனம் (எஸ்சிவி) ஒன்று விற்பனை செய்யப்படுகிறது. இந்தச் சாதனையை கொண்டாடுவதன் மூலம், நிறுவனம் எஸ்சிவி வாங்குவோருக்கு மூன்று கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க
13 ஏப்ரல், 2018

டாடா மோட்டார்கஸ் ரூ. 3.75 லட்சம் விலையில் டாடா ஏஸ் கோல்டை துவங்கியுள்ளது

உள்நாட்டிலேயே உருவான வாகன நிறுவனமான டாடா மோட்டார்ஸ் என்எஸ்ஈ-6.72% இன்று தனது ஒரு டன்னுக்கும் குறைவான மினி டிரக் டாடா ஏஸின் புதிய வடிவத்தை ரூ.3.75% லட்சத்தில் வெளியிட்டுள்ளது. 2005 மே மாத்தில் துவங்கியதிலிருந்து ""குட்டி யானை"" என்று பெயர்பெற்ற நான்கு சக்கர வாகனத்தில் டாடா ஏஸ் கோல்டு முதல் வகையாகும்.

மேலும் வாசிக்க
13 ஏப்ரல், 2018

புதிய டாடா ஏஸ் கோல்டு இந்தியாவில் துவக்க விலையாக ரூ. 3.75-ல் துவக்கப்பட்டுள்ளது : டாடாவின் புதிய 'குட்டி யானை' பற்றிய விவரங்கள்.

இந்திய வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ், தனது ஒரு டன்னுக்கும் குறைவான மினி டிரக் டாடா ஏஸ் லேசான வர்த்தக வாகனங்களின் புதிய வடிவத்தை ரூ.3.75% லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) வெளியிட்டுள்ளது. டாடா ஏஸின் புதிய வடிவத்தில் அதிக சிறப்பம்சங்கள் உள்ளன. நிறுவனம் இன்று முதல் விற்பனையை துவக்கியுள்ளது.

மேலும் வாசிக்க
13 ஏப்ரல், 2018

டாடா மோட்டார்ஸ் புதிய ஏஸ் கோல்டின் எஸ்சிவிகளின் விற்பனை அதிகரிப்பை எதிர்பார்க்கிறது

டாடா மோட்டார்ஸ், தீவிரமான சந்தை பங்கைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இன்று ரூ. 375,000-க்கு ஏஸ் கோல்ட் சிறு வர்த்தக வாகன விற்பனையை துவக்கியுள்ளது. விரிவான ஆராய்ச்சி மற்றும் வாடிக்கையாளர்களின் கருத்ததுக்களை வைத்து ஏஸ் கோல்டு உருவாக்கப்பட்டுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க
13 ஏப்ரல், 2018

டாடா ஏஸ் கோல்டு இந்தியாவில் ரூ. 3.75 லட்சம் விலையில் துவக்கப்பட்டுள்ளது

டாடா ஏஸ் கோல்டு இந்தியாவில் துவக்கப்பட்டது. டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் லேசான வர்த்தக வாகனமான (எல்சிவி) ஏஸ் கோல்டை ரூ.3.75 லட்சம் எக்ஸ் ஷோரூம் (டெல்லி) விலையில் துவக்கியுள்ளது. ஏஸ் கோல்டை துவக்குவதன் மூலமாக டாடா மோட்டார்ஸ் தனது ஏற்கனவேயுள்ள வாகனங்களில் மற்றொரு பிரீமியம் வகையை சேர்த்துள்ளது.

மேலும் வாசிக்க
13 ஏப்ரல், 2018

ரூ.3.75 விலையில் டாடா மோட்டார்ஸ் டாடா கோல்டு விற்பனையை துவக்குகிறது

டாடா மோட்டார்ஸ் இன்று தனது ஒரு டன்னுக்கும் குறைவான மினி டிரக்கின் புதிய வடிவமான டாடா ஏஸை ரூ.3.75 லட்சம் விலையில் விற்கத் துவங்கியுள்ளது. பவர் பேக் கொண்ட மினி டிரக்கின் புதிய வடிவம் இன்று முதல் டாடா மோட்டார்ஸ் டீலர்களிடம் கிடைக்கும் என்று நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க
13 Apr, 18

ரூ. 3.75 லட்சம் விலையில் டாடா ஏஸ் மினி கோல்டு டிர்க இந்தியாவில் விற்பனை துவங்கப்பட்டது

டாடா மோட்டார்ஸ் தனது வாகன வரிசையில் புதிய பிரீமியம் வாகனமா புதிதாக சேர்க்கப்பட்ட ஏஸ் கோல்டு லேசான வர்த்தக வாகனத்தை (எல்சிவி) ரூ. 3.75 லட்சம் (எக்ஸ் ஷோரூம், டெல்லி) விலையில் விற்கத் துவங்கியுள்ளது. புதிய ஆர்டிக் ஒயிட் நிறத்திலான மினி டிரக்கான டாடா ஏஸ் கோல்டு, அதிகரித்த வேலைத்தள வடிவமைப்புடன், பாதுகாப்பு மற்றும் வசதியுடன் வருகிறது. டாடா ஏஸின் வகைகளில் புதிய டாடா ஏஸ் கோல்டு வகையும் சேர்ந்துகொள்கிறது மற்றும் இன்று முதல் நாடு முழுவதுமாக நிறுவனத்தின் வினயோகஸ்தர்களிடம் விற்கப்படுகிறது.

மேலும் வாசிக்க
13 ஏப்ரல், 2018

கோல்டு டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ் தனது ஒரு டன்னுக்கும் குறைவான மினி டிரக் டாடா ஏஸின் புதிய வடிவமான டாடா ஏஸ் கோல்டை ரூ. 3.75 லட்சம் விலையில் விற்பனை செய்யத் துவங்கியுள்ளது. 2005 மே மாதத்தில் துவங்கியதிலிருந்து "குட்டி யானை" என்று பிரபலமான முதல் நான்கு சக்கர வாகன மினி டிரக்கின் முதல் வகை டாடா ஏஸ் கோல்டு ஆகும்.

13 ஏப்ரல், 2018

சந்தையில் டாடா ஏஸின் புதிய வடிவம்

2005 மே மாதத்தில் துவங்கியதிலிருந்து ""குட்டி யானை"" என்று பிரபலமான முதல் நான்கு சக்கர வாகன மினி டிரக்கின் முதல் வகை டாடா ஏஸ் கோல்டு ஆகும். நிறுவனம் விற்பனையில் சந்தையில் 68 சதவீத பங்கின் மூலமாக மினி டிரக் பிரிவில் முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது. இது கடந்த 13 ஆண்டுகளில் இருபது லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

13 ஏப்ரல், 2018

ரூ.3.75 விலையில் டாடா மோட்டார்ஸ் டாடா கோல்டு விற்பனையை துவக்குகிறது

டாடா மோட்டார்ஸ் இன்று தனது ஒரு டன்னுக்கும் குறைவான மினி டிரக்கின் புதிய வடிவமான டாடா ஏஸை ரூ.3.75 லட்சம் விலையில் விற்கத் துவங்கியுள்ளது. பவர் பேக் கொண்ட மினி டிரக்கின் புதிய வடிவம் இன்று முதல் டாடா மோட்டார்ஸ் டீலர்களிடம் கிடைக்கும் என்று நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் நிறுவனம் ஏஸ் கோல்டு வாடிக்கையாளர்களுக்க பல்வேறு மதிப்புக் கூட்டுதல் சேவைகளையும் வழங்கியுள்ளது.

13 ஏப்ரல், 2018

ரூ. 3.75 லட்சம் விலையில் டாடா ஏஸ் மினி கோல்டு டிர்க இந்தியாவில் விற்பனை துவங்கப்பட்டது

டாடா மோட்டார்ஸ் தனது வாகன வரிசையில் புதிய பிரீமியம் வாகனமா புதிதாக சேர்க்கப்பட்ட ஏஸ் கோல்டு லேசான வர்த்தக வாகனத்தை (எல்சிவி) ரூ. 3.75 லட்சம் (எக்ஸ் ஷோரூம், டெல்லி) விலையில் விற்கத் துவங்கியுள்ளது. புதிய ஆர்டிக் ஒயிட் நிறத்திலான மினி டிரக்கான டாடா ஏஸ் கோல்டு, அதிகரித்த வேலைத்தள வடிவமைப்புடன், பாதுகாப்பு மற்றும் வசதியுடன் வருகிறது.

15 பிப்ரவரி, 2017

டாடா மோட்டார்ஸ் பயன்பாட்டு கண்காட்சி இன்று துவங்குகிறது

டாடா மோட்டார்ஸ், இன்று முதல் பிஸ்துபூர் தெற்கு பூங்கா ஜி-டவுன் மைதானத்தில் ""ஒவ்வொரு தொழிலுக்குமான ஏஸ்"" என்ற பெயரில் சிறு வர்த்தக வாகன பயன்பாடு பற்றிய கண்காட்சியை நடத்துகிறது.

மேலும் வாசிக்க
11 பிப்ரவரி, 2017

டாடா மோட்டார்ஸ் எஸ்சிவி பயன்பாட்டு கண்காட்சியை நடத்துகிறது

வாடிக்கைகயாளர்களின் வாங்கும் அனுபவத்தை அதிகரிக்க டாடா மோட்டார்ஸ் தனது ஏசிஈ சிறு வர்த்தக வாகனங்களின் (எஸ்சிவி) வகையில் வாங்கும் அனுபவத்தை அதிகரிக்க, டாடா மோட்டார்ஸ் அண்மையில் மும்பை, ஜெய்ப்பூர், உதய்பூர், புவனேஷ்வர், பிக்கனேர் ஆகிய ஊர்களில் ஒவ்வொரு தொழிலுக்குமான ஏஸ் என்ற பெயரில் கண்காட்சியை நடத்தியது. இந்த கண்காட்சி நாட்டின் 44 நகரங்களில் நடத்தப்பட உள்ளது.

மேலும் வாசிக்க
03 பிப்ரவரி, 2017

டாடா மோட்டார்ஸ் சிறிய வர்த்தக வாகனங்கள் பயன்பாட்டு கண்காட்சியை நடத்துகிறது

வாடிக்கையாளர்களின் வாங்கும் அனுபவத்தை அதிகரிக்க டாடா மோட்டார்ஸ் தனது ஏசிஈ சிறு வர்த்தக வாகனங்களின் (எஸ்சிவி) வகையில் வாங்கும் அனுபவத்தை அதிகரிக்க, டாடா மோட்டார்ஸ் அண்மையில் மும்பை, ஜெய்ப்பூர், உதய்பூர், புவனேஷ்வர், பிக்கனேர் ஆகிய ஊர்களில் ஒவ்வொரு தொழிலுக்குமான ஏஸ் என்ற பெயரில் கண்காட்சியை நடத்தியது. இந்த கண்காட்சி நாட்டின் 44 நகரங்களில் நடத்தியது. உள்நாட்டு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தனது பிரபல பிராண்டான ஏஸ் மினி டிரக்-களில் முழுவதும் கட்டப்பட்ட பயன்பாட்டு வகைகளை காட்சியப்படுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க
01 பிப்ரவரி, 2017

டாடா மோட்டார்ஸ் 44 நகரங்களில் சிவி ரோட்ஷோவை நடத்துகிறது

டாடா மோட்டார்ஸ் தற்போது 44 நகரங்களில் சிவி ரோட்ஷோவை நடத்துவதில் மும்முரமாக இருக்கிறது. இந்த ரோடு ஷோ டாடாவின் மினி டிரக் ஆன ஏஸின் விற்பனையை அதிகரிப்பதற்கான இலக்காகக் கொண்டது. நாட்டின் முன்னணி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் இந்த ரோடுஷோவிற்கு சிறிய வர்த்தக வாகன பயன்பாட்டு கண்காட்சி- ஒவ்வொரு தொழிலுக்குமான ஏஸ் என்று பெயரிட்டுள்ளது. இந்த சிவி பிராண்ட் மும்பை, பிக்கனேர், ஜெய்பூர், புவனேஷ்வர், உதய்பூர் உள்ளிட்ட பல நகரங்களில் நடத்தப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க
20 ஜனவரி, 2017

ஒவ்வொரு தொழிலுக்குமான ஏஸ் - டாடா மோட்டார்ஸின் பயன்பாட்டுக் கண்காட்சி

சிகே மோட்டார்ஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் புதிய தொழிலதிபர்கள் மற்றும் சிறிய தொழில்களுக்கு பரவசமூட்டும் வாய்ப்பைத் தருகிறது. உதய்பூர் வந்து குறிப்பிட்ட பயன்பாடுகளுக்காக சர்வதேச ஸ்டெயிலுடன் பாடி கட்டமைக்கப்பட்ட சிறந்த ஒருங்கிணைந்த வர்ததக வாகனங்களின் டாடாவின் சிறந்த வர்த்தக வாகனங்களை கண்டு அனுபவியுங்கள். இந்த பயன்பாடுகள் உங்கள் புதிய தொழில் கருத்துக்கள் அடிப்பைடயாக கொண்டையாக இருக்கலாம் அல்லது மொத்தத்தில் உங்கள் தொழிலை வேறு அளவுக்கு எடுத்துச் செல்லக் கூடியதாக இருக்கலாம்.

மேலும் வாசிக்க
3-lakh
21 செப்டம்பர், 2015

இந்தியாவின் பிரபல பொதுமக்கள் போக்குவரத்து பிராண்ட்- டாடா மேஜிக் மூன்று லட்சம் விற்பனை அடையாளத்தை கடக்கிறது

டாடா மோட்டார்ஸ் தனது மிகவும் பிரபல பொது போக்குவரத்து வாகனமான டாடா மேஜிக்கின் விற்பனை அடையாளத்தை அடைந்து தனது பொது போக்குவரத்து துறையில் புதிய சாதனையை படைத்துள்ளது.

மேலும் வாசிக்க
tata-ace-mega
27 ஆகஸ்டு, 2015

டாடா மோட்டார்ஸ் ஏஸ் மெகாவைத் துவங்குகிறது. இது புத்தம் புதிய புத்திசாலித்தனமான, சிறிய பிக்-அப் டிரக் ஆகும்

டாடா மோட்டார்ஸ் இன்று புதிய சிறிய பிக்-அப் வாகனமான டாடா ஏஸ் மெகாவை துவக்குவதை அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க
mini-truck
27 ஜூலை, 2015

இந்தியாவின் நம். 1 மினி டிரக்கான டாடா ஏஸ் விற்பனையாகும் ஐந்து வர்த்தக வாகனங்களில் ஒன்று என்ற பத்தாண்டு நம்பிக்கையைப் பூர்த்தி செய்கிறது

டாடா மோட்டார்ஸ் இன்று சிறிய வர்த்தக வாகனமான(எஸ்சிவி) டாடா ஏஸின் பத்தாவது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது...

மேலும் வாசிக்க
08 நவம்பர், 2012

வெறும் 2,680 நாட்களில் டாடா ஏஸ் பத்து லட்சம் விற்பனை குறியீட்டை எட்டியது

டாடா ஏஸ் பத்து லட்சத்தில் ஒரு கருத்தாக உள்ளது, தற்போது ஒரு லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன.

மேலும் வாசிக்க
13 ஏப்ரல், 2010

டாடா ஏஸ் சரக்கு வாகன விற்பனையில் 1 லட்சம் விற்பனையை எட்டியது

டாடா ஏஸ் சரக்கு வாகன விற்பனையில் இந்தியாவின் முதல் 1 லட்சம் விற்பனையை எட்டியது.

மேலும் வாசிக்க
18 ஜூன், 2007

டாடா மோட்டார்ஸ் நகரம் மற்றும் கிராமப்புற பயணிகள் போக்குவரத்தில் மக்கள் பயணிக்கும் விதத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் மேஜிங் மற்றும் விங்கரை அறிமுகப்படுத்தியுள்ளது

டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் மக்களின் பயணத்தை மாற்றக் கூடிய தனது புதிய தயாரிப்புகளான மேஜிக் மற்றும் விங்கரை உற்பத்தி செய்வதை இன்று அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க
23 ஏப்ரல், 2007

டாடா மோட்டார்ஸ், நேபாள் டாடா மோட்டார்ஸில் 'டாடா ஏஸ்' மினி டிரக் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கான டாடா ஜென்யூன் பார்ட்ஸ் அமைப்பை சிப்ராடியில் துவக்கியுள்ளது.

டாடா மோட்டார்ஸ் தனது பிரபல மினி டிரக்கான டாடா ஏஸை நேபாளில் துவக்கியுள்ளது. நேபாளம் டாடா மோட்டார்ஸ் இந்த வாகனத்தை துவக்கியதில் இலங்கைக்கு அடுத்தபடியான நாடாகும். டாடா ஏஸ் மலைப்பகுதியில் இயக்குவதற்காக விசேஷமாக வடிவமைக்கப்பட்ட வாகனமாகும்.

மேலும் வாசிக்க
28 மே, 2006

இலங்கையில் டாடா மோட்டார்ஸின் மினி டிரக்கான 'டாடா ஏஸின்' விற்பனை துவக்கப்பட்டது

இலங்கையில் டாடா மோட்டார்ஸ் உற்பத்தி செய்யும் 1 டன்னுக்கும் குறைவான பாரம் ஏற்றும் டாடா ஏஸின் விற்பனை துவக்கப்பட்டது. ஏஸ் விற்பனை துவங்கப்படும் முதல் நாடாக இலங்கை உள்ளது. ஏஸ் நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் முதல் வாகனமாக உள்ளது.

மேலும் வாசிக்க
06 மே, 2005

டாடா ஏஸ் இந்தியாவில் புதிய மினி டிரக் பிரிவை உருவாக்க உள்ளது

இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ், இன்று பெங்களூரில் ஒரு கண்கவர் விழாவில் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் பன்முகத் திறன் கொண்ட, டீசலால் இயக்கப்படும் மினி டிரக்கான 'டாடா ஏஸின்' விற்பனையை துவக்கியது.

மேலும் வாசிக்க