Loading...
press release
பத்திரிகை செய்திக் குறிப்பு பற்றிய விவரங்கள்

ஒவ்வொரு தொழிலுக்குமான ஏஸ் - டாடா மோட்டார்ஸின் பயன்பாட்டுக் கண்காட்சி

2017 ஜனவரி 20-ம் தேதி வெளியிடப்பட்டது

சிகே மோட்டார்ஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் புதிய தொழிலதிபர்கள் மற்றும் சிறிய தொழில்களுக்கு பரவசமூட்டும் வாய்ப்பைத் தருகிறது. உதய்பூர் வந்து குறிப்பிட்ட பயன்பாடுகளுக்காக சர்வதேச ஸ்டெயிலுடன் பாடி கட்டமைக்கப்பட்ட சிறந்த ஒருங்கிணைந்த வர்ததக வாகனங்களின் டாடாவின் சிறந்த வர்த்தக வாகனங்களை கண்டு அனுபவியுங்கள். இந்த பயன்பாடுகள் உங்கள் புதிய தொழில் கருத்துக்கள் அடிப்பைடயாக கொண்டையாக இருக்கலாம் அல்லது மொத்தத்தில் உங்கள் தொழிலை வேறு அளவுக்கு எடுத்துச் செல்லக் கூடியதாக இருக்கலாம்.

சில பயன்பாடுகள்:

  • வாகனத்தில் ஒப்பனைப் பொருட்களின் கடை
  • நகரும் உணவகம் மற்றும் பேக்கரி
  • நகரும் பழம் மற்றும் காய்கறிக் கடை
  • உணவு டிரக் (வாகன உணவகம்)
  • உறைந்த உணவு வழங்குதலுக்கான இன்சுலேடட் கண்டெய்னர்
  • எஃப்எம்சிஜி மற்றும் உணவு பயன்பாடுகளுக்கான ஸ்டீல் கண்டெய்னர்
  • பால் மற்றும் அழியக் கூடிய பொருட்களுக்கான ரெஃப்ரிஜெரேடட் வேன்கள்
  • மினி வாட்டர் டேங்கர்
  • குப்பை டிரக் (ஹாப்பர்/ டிப்பர்) போன்றவை.

ஜனவரி 21 சனிக்கிழமை உதய்பூர், ஷோபாக்புரா, 100 அடிச் சாலை, சுப் கேசர் பூங்காவில் காலை 10 முதல் மாலை 7 மணி வரை மாபெரும் கண்காட்சி நடத்தப்பட்டது. தொழில் முனைவோர் நேரில் வந்து இந்த கண்காட்சியை கண்டு களித்து வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆதாரம் : - https://www.udaipurblog.com/news/har-business-ka-ace-an-application-expo-by-tata-motors.html