Loading...
press release
பத்திரிகை செய்திக் குறிப்பு பற்றிய விவரங்கள்

ரூ.3.75 விலையில் டாடா மோட்டார்ஸ் டாடா கோல்டு விற்பனையை துவக்குகிறது

2018 ஏப்ரல் 13 அன்று வெளியிட்டது

டாடா மோட்டார்ஸ் இன்று தனது ஒரு டன்னுக்கும் குறைவான மினி டிரக்கின் புதிய வடிவமான டாடா ஏஸை ரூ.3.75 லட்சம் விலையில் விற்கத் துவங்கியுள்ளது.

பவர் பேக் கொண்ட மினி டிரக்கின் புதிய வடிவம் இன்று முதல் டாடா மோட்டார்ஸ் டீலர்களிடம் கிடைக்கும் என்று நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனம் ஏஸ் கோல்டு வாடிக்கையாளர்களுக்க பல்வேறு மதிப்புக் கூட்டுதல் சேவைகளையும் வழங்கியுள்ளது. இதில் நாள் முழுவதும் பழுதுபார்க்க உதவும் திட்டம், இலவச காப்பீட்டுடன் கூடிய லாயல்டி திட்டம், லாயல்டி புள்ளிகளை மீட்டுப் பெறுதல், நேரத்திற்கு உட்பட்ட பழுது பார்க்கும் அர்ப்பணிப்பு முதலான அடங்கும்.

ஆதாரம் : - http://www.equitypandit.com/news_and_events/tata-motors-launches-tata-ace-gold-for-rs-3-75-lakh/