Loading...
Tata Ace Gold CNG Tata Ace Gold CNG

டாடா ஏஸ் கோல்ட் சி.என்.ஜி (CNG) விவரக் குறிப்புகள்

எஞ்சின்

  • வகை :நீரால் குளிர்விக்கப்படும், பல புள்ளி கேஸ் இன்ஜெக்ஷன் 694 cc சி.என்.ஜி (CNG)எஞ்சின்
  • கொள்ளளவு :694 cm3
  • அதிகபட்ச வெளியீடு :19.12kW (26 hp) @ 4000 r/min
  • அதிகபட்ச டார்க் :50 Nm @ 2500 r/min

கிளட்ச் மற்றும் டிரான்ஸ்மிசன்

  • கிளட்ச் :ஒற்றை-தட்டு, உலர்-உராய்வு டயாபரம் வகை
  • கியர்பெட்டி :GBS 65-5/5.6, 6-வேக மேனுவல் டிரான்ஸ்மிசன்
  •  எல்லா முன்கியர்களிலும் சிங்க் ரோமெஷ், பின் கியர்களுக்கு ஸ்லைடிங் மெஷ்
  • ஸ்டியரிங் :இயந்திரமுறையிலானது, வேரியபிள் விகிதம் ( 23.1 இலிருந்து 28.9:1வரை), 380 mm விட்டம்

பிரேக்குகள்

  • முன் :டிஸ்க் பிரேக்குகள்
  • பின் :டிரம் பிரேக்குகள் 200 mm விட்டம் x 30 mm

சஸ்பென்சன்

  • வகை :பாராபோலிக் லீப் ஸ்பிரிங் முன் மற்றும் பின்புறத்தில்
  • ஷாக் அப்சார்பர் :: ஹைட்ராலிக், டபுள்-ஆக்டிங் டெலஸ்கோபிக் வகை

சக்கரங்கள் மற்றும் டயர்கள்

  • டயர்கள் :145 R 12 LT 8 PR( 12")

வாகனப் பரிமாணங்கள் (MM)

  • நீளம் :4075
  • அகலம் :1500
  • உயரம் :1850
  • வீல்பேஸ் :2250
  • முன் தடம் :1300
  • பின் தடம் :1320
  • கார்கோ பெட்டி பரிமாணங்கள் (உட்புறமிருந்து உட்புறம்) :2520 mm x 1490 mm x 300 mm
  • திரும்பக்கூடிய குறைந்தப்பட்ச வட்ட விட்டம் :9250

எரிபொருள் டேங்க் கொள்ளளவு

  • எரிபொருள் டேங்க் கொள்ளளவு :70 L

செயல்திறன்

  • அதிகபட்ச வேகம் : 70 km/h
  • அதிகபட்ச கேடபிளிட்டி : 29 %

எடைகள்

  • அதிகபட்ச GVW :1630 Kg
  • கெர்ப் எடை :990 Kg
  • இருக்கை எண்ணிக்கை : ஒட்டுநர்+ 1