Loading...
Tata Ace Gold CNG Tata Ace Gold CNG

டாடா ஏஸ் கோல்ட் சி.என்.ஜி (CNG) சிறப்பம்சங்கள்

Tata Ace Gold Diesel Features

டாடா ஏஸ் கோல்ட் சி.என்.ஜி (CNG) அதிக மைலேஜ் உடன் வருகிறது

  • டாடா ஏஸ் கோல்ட் சி.என்.ஜி (CNG) சிறந்த மைலேஜ் உடன் வருகிறது
  • அதிக மைலேஜிற்காக கியர்ஷிப்ட் அட்வைசர்
Tata Ace Gold Diesel features

டாடா ஏஸ் கோல்ட் சி.என்.ஜி (CNG) சிறந்த பிக்அப்புடன் வருகிறது

  • தண்ணீரால் குளிர்விக்கப்படும் பல புள்ளி கேஸ் இன்ஜெக்ஷன் 694 cc சி.என்.ஜி (CNG) எஞ்சின்
  • சிறந்த வேகத்திற்காக 26 HP அதிக சக்தி
  • சிறந்த அக்சலரேசனுக்காக 50 Nm அதிக டார்க்
  • சிறந்த பிக்அப்பிற்காக 29% அதிக கிரேடபிளிட்டி
Tata Ace Gold Safety Features

டாடா ஏஸ் கோல்ட் அதிக சுமை தாங்கும் திறனுடன் வருகிறது

  • இப்போது மேலும் அதிக வலுவூட்டப்பட்ட ஹெவிடூடி டிரக் போன்ற சேசிஸ்
  • அதே கரடான முகப்புப் பகுதி மற்றும் இப்போது இன்னும் அதிக உறுதியான பின்பக்க லீப் ஸ்பிரிங் சஸ்பன்சென்
  • அதே டிரக் போன்ற நீடித்த ஆக்சல்கள்
  • 640 KGs அதிக சுமை தாங்கும் திறன்
Tata Ace Gold Features

டாடா ஏஸ் கோல்ட் சி.என்.ஜி(CNG)அதிக வசதியுடன் வருகிறது

  • புதிய டிஜிட்டல் கிளஸ்டர்
  • பெரிய கிளவ் பெட்டி
  • புதிய யு.எஸ்.பி (USB) சார்ஜர்
Tata Ace Gold Features

டாடா ஏஸ் கோல்ட் சி.என்.ஜி (CNG) குறைந்த பராமரிப்புடன் வருகிறது

  • டாடா ஏஸ் கோல்ட் சி.என்.ஜி (CNG) 72,000 kms அல்லது 24 மாதங்கள் உத்தரவாதத்துடன் வருகிறது. நாடு முழுவதும் 1400-க்கும் மேற்பட்ட சேவை மையங்களும் 24-மணிநேர வாடிக்கையாளர் சேவை எண்ணும் (இந்தியா முழுமைக்குமான கட்டணமில்லா எண் 1800 209 7979) உள்ளது, டாடா மோட்டார்ஸ் வணிக வாகனப் பயனர்கள் அவசர காலங்களில் உதவியைக் கண்டறிவதில் நம்பிக்கையுடன் இருக்கலாம்.
Tata Ace Gold Features

அதிக இலாபம்

  • டாடா ஏஸ் கோல்ட் சி.என்.ஜி (CNG) 2520 mm (8.2 அடி) சுமையேற்றும் பகுதி நீளத்துடன் வருகிறது, இது சுமைகளை ஏற்ற அதிக பகுதியை வழங்குவதுடன் இலாபத்தையும் அதிகரிக்கிறது.