“டிரிபிள் ஃபெஸ்டிவ் ஃபீவர் மூன்று திருவிழா!

“டிரிபிள் ஃபெஸ்டிவ் ஃபீவர் மூன்று திருவிழா!

பகிர்: வாட்ஸ்அப் மின்னஞ்சல் லிங்க்ட்இன் முகநூல் டிவிட்டர் கூகிள் பிளஸ்

ஒவ்வொரு தொழிலுக்கும் பொருத்தமான பல்வேறு வாகனங்களுடன், டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் தொழில் செய்யப்படும் முறையை மாற்றியுள்ளது. டாடா மோட்டார்ஸின் சிறிய வர்த்தக வாகனங்களான எக்ஸ்எல் உட்பட டாடா ஏஸ், டாடா ஏஸ் ஜிப், டாடா ஏஸ் மெகா மற்றும் டாடா சூப்பர், ஏஸ் மின்ட் வெற்றிகரமாக பலரும் சுதந்திரமான தொழிலை துவங்க உதவியுள்ளது.

டாடா ஏஸின் பரவலான வெற்றி, தொழில் முனைவோரின் விரும்பும் வேறு பல சிறப்பம்சங்கள் இருப்பது தவிர குறைந்த இயக்க மற்றும் பராமரிப்புச் செலவுகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதாகும்.

2005-ம் ஆண்டுக்குப் பிறகு 20 லட்சத்திற்கும் மேலா டாடா ஏஸ் வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கு 3 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு டாடா ஏஸ் வாகனம் விற்பனை செய்யப்படுகிறது என்று பொருள். இந்த சாதனையைக் கொண்டாட, டாடா மோட்டார்ஸ், "மூன்றின் திருவிழாவை" 2018 அக்டோபர் மற்றும் நவம்பரில் கொண்டாடுகிறது.

எந்தவொரு டாடா சிறிய வர்த்தக வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள சலுகைகளுக்கு தகுதி பெற்றவர் ஆவர்.

1. 2018 அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஏதாவது டிஎம்எல் எஸ்சிவி சரக்கு வாகனத்தை வாங்கும்போது இலவச தங்க நாணயம்.

2. ரூ. 10 லட்சம் மதிப்புள்ள தனிநபர் காப்பீடு
பரிசுகள் மற்றும் பயன்களை வழங்கும் டாடா மோட்டார்ஸின் விசுவாசத் திட்டமான டாடா டிலைட்டின் பகுதியாக ரூ. 10 லட்சம் தனிநபர் காப்பீட்டு பாதுகாப்பை பெறுங்கள்

3. கவர்ச்சிகரமான மாதாந்திர திட்டங்கள்
வாடிக்கையாளர்கள் இருக்கும் இடங்கள்/ பகுதிகளைப் பொறுத்து அவர்களுக்கு மாதாந்திர திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

தொடர்பான படைப்புகள்