மும்பையில் அங்கீகரிக்கப்பட்ட டாடா ஏஸ் டீலர்கள்

மும்பையில் அங்கீகரிக்கப்பட்ட டாடா ஏஸ் டீலர்கள்

பகிர்: வாட்ஸ்அப் மின்னஞ்சல் லிங்க்ட்இன் முகநூல் டிவிட்டர் கூகிள் பிளஸ்

இந்தியாவின் அபிமான மினி டிரக்கான டாடா ஏஸ் டீலர்கள் நாடு முழுவதும் பரவியுள்ளனர். இந்தியா முழுவதும் 1600 டாடா மோட்டார்ஸ் ஷோரூம்கள் உள்ளன.

மும்பை போன்ற நெருக்கமான நகரத்தில் மற்றும் அதைச் சுற்றிலும் போக்குவரத்து தேவைகள் மற்றும் தொழில் முனைவோரின் தேவைகளை பூர்த்தி செய்வதில் டாடா ஏஸ் விரைவான மற்றும் வளைந்து கொடுக்கும் வர்த்தக வாகனமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மும்பையில் நகரம் முழுவதும் ஏஸ் வகைகளை விற்பனை செய்யும் மற்றும் அற்புதமான வாடிக்கையாளர் சேவை வழங்கும் மூன்று அங்கீகரிக்கப்பட்ட டாடா ஏஸ் டீலர்கள் உள்ளனர். உங்கள் தொழிலுக்கு ஏற்ற சரியான வாகனத்தை வாங்க விற்பனை பிரதிநிகள் நல்ல தகவலறிவு கொண்டவர்களாக இருக்கிறார்கள். எங்கள் ஷோரூமிலிருந்து வெளியாகும் ஒவ்வொரு வாகனமும் உண்மையான உதிரி பாகங்கள் பொருத்தப்பட்டவையாக மற்றும் டாடா மோட்டார்ஸ் தரத்தைக் கொண்டவையாக உள்ளன.

டாடா ஏஸ் மினி டிரக் உயர் செயல்திறன் அம்சங்கள், நீடித்த தன்மை, பாதுகாப்பு சிறப்பம்சங்களுக்கு உத்தரவாதம் தரக் கூடியதாகவும் இதுவே டீலர்களிடம் பிராண்டிற்கு நற்பெயர் பெற்றுத் தந்ததாகவும் உள்ளது.

மும்பையில் ஆன் ரோடு விலை அவ்வப்போது மாறக் கூடியதாக இருந்தாலும், வர்த்தக வாகனங்களில் சிறந்த டீலிங்கைப் பெற சிறந்த டீலர்களை பெறுவதும் நீண்ட கால அடிப்படையில் உங்கள் தொழிலை வெற்றிக்கு இட்டுச் செல்லக் கூடியதாகும். பரந்த டீலர் நெட்வொர்க் மூலம், டாடா ஏஸ் இந்தியாவில் 3 நிமிடங்களுக்கு ஒரு வாகனத்தை விற்பனை செய்கிறது. மும்பையில் கமல் மோட்டார்ஸ், பஃப்னா மோட்டார்ஸ் மற்றும் யுனிடெக் ஆட்டோமொபைல்ஸ் ஆகியோர் டாடா மோட்டார்ஸின் டீலர்கள் ஆவர்.

தற்போது மக்கள் டாடா ஏஸின் சிறப்பம்சங்களை பார்த்து, கேட்டு, உணர்ந்துள்ளதால் டீலர்கள் டாடா ஏஸ் வாகனங்களை விற்பனை செய்வதில் நன்றாகச் செயல்படுகிறார்கள்.

தொடர்பான படைப்புகள்